அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 2-வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நேற்று நடந்தது. … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி